Select the correct answer:

1. 'தேசியம் காத்த செம்மல்'-எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்

2. 'சின்னச் சீறா' என்ற நூலை எழுதியவர்

3. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

4. 'ஆ'-முதன்முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?

5. 'கடவுள் வல்கை யோடுனை மாய்த்துடல்
புட்கிரை யாக ஒல்செய்வேன்'
-இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன

6. இதன் பட்டையை அரைத்துத் தடவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும்.

7. 'வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்'-என எடுத்துரைத்தவர்

8. பட்டியல்I-ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல்II உள்ள தமிழ்ப்
பழமொழியோடு பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்க.
பட்டியல் I பட்டியல் II
(a) First deserve, then desire 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(b) Tit for tat 2. செய்யும் தொழிலே தெய்வம்
(c) Work is worship. 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
(d) Little strokes fell great oaks 4. பழிக்குப் பழி
(a) (b) (c) (d)

9. பொருத்துக: - சரியான விடையைத் தேர்ந்தெடு
சொல் பொருள்
(a) விசும்பு 1. தந்தம்
(b) மருப்பு 2. வானம்
(c) கனல் 3. யானை
(d) களிறு 4. நெருப்பு
(a) (b) (c) (d)

10. திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை

*Select all answers then only you can submit to see your Score